தச தருமம் {பத்து உயர் பண்புகள்}

தச தர்மம் என்றழைக்கப்படும் பத்து உயர் பண்புகள்: உத்தம க்ஷமை         – பொறுமை எனப்படும் நற்பண்பு {மன்னித்தல்} மார்த்தவம்                – பணிவு ஆர்ஜவம்                    – ஒளிவு மறைவின்மை, கபடமின்மை, நேர்மை. சௌசம்                       –…

நவதேவதைகள்

அருகர்: அறவுரை {சமவ சரண} மண்டபத்தில் எழுந்தருளி தம் “திவ்ய தொனி” யின் மூலம் உயிரினங்களை துன்பத்தினின்றும் விடுபடும் வழியை அருளிச் செய்யும் அறவாழி அண்ணல்.   சித்தர்: வினைகள் எல்லாவற்றையும் {எட்டினையும்} நீக்கி, மீண்டும் பிறவா நிலையை அடைந்த ஆன்மன்.   ஆசாரியர்: வீடுபேறு அடைவதற்குக் காரணமான ஐவகை ஆசாரங்களையும் தாம் குற்றமில்லாமல் மேற்கொண்டு ஒழுகுவதுடன், தம் சீடர்களையும் அவ்வாறே ஒழுகச் செய்பவர். மேலும் மும்மணிகளையும் முழுமணிகளாக மேற்கொண்டு ஒழுகுபவர்.   உபாத்தியாயர்: ஜினேஸ்வரரால் அருளிச்…

தீப ஆரதி – பாடல்

தீப ஆரதி ! ஜெய தீப ஆரதி ! தீப மங்கள தீப மங்கள தீப ஆரதி ! {தீப} ஆதி ஜின பகவருக்கு தீப ஆரதி அஜித ஜின தேவருக்கு தீப ஆரதி ஐம்பத மருள் சம்பவருக்கு தீப ஆரதி அபிநந்தன நாதருக்கும் தீப ஆரதி {தீப} அமலகுண சுமதியற்கு தீப ஆரதி அருளும் பத்மபிரப தமக்கு தீப ஆரதி சுகமருள் சுபார்ஸ்வருக்கு  தீப ஆரதி சோதி சந்திரப்ரபர் தமக்கு  தீப ஆரதி {தீப} புஷ்பதந்த…

புஞ்ஜம் வைக்கும் முறை

அரிசியால் புஞ்ஜம் வைக்க வேண்டும். நவதேவதை புஞ்ஜம் விளக்கம். 1. அரகந்தர், 2. சித்தர், 3. ஆசாரியர், 4. உபாத்தியாயர், 5. சர்வ சாதுக்கள், 6. ஜிநதர்மம், 7. ஜிநஸ்ருதம், 8. ஜிநசைத்யம், 9. ஜிநசைத்யாலயம் என்று சொல்லிக் கொண்டு புஞ்ஜம் வைக்க வேண்டும். 5 புஞ்ஜம் – பஞ்ச பரமேஷ்டிகளையும், 4 புஞ்ஜம் – ஆகமங்களையும், 3 புஞ்ஜம் – ரத்ன திரயத்தையும், 1 புஞ்ஜம் – முக்தி ஆன்மாவையும் குறிக்கும்.   இந்த எண்கள்…

நவக்கிரகத் தீர்த்தங்கரர்கள்

சூரியன் – பத்மப்ரபர் சந்திரன் – சந்திரப்ரபர் அங்காரகன் – வாசுபூஜ்யர் புதன் – மல்லிநாதர் குரு – வர்த்தமானர் சுக்கிரன் – புஷ்பதந்தர் சனி – முனிசூவ்ரதர் ராகு – நேமிநாதர் கேது – பார்சுவநாதர்   — புஷ்பா பிரகாஷ்

24 தீர்த்தங்கரர்கள்

   தீர்த்தங்கரர் பெயர்                                                       சின்னம் {லாஞ்சனம்} 1. ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர் 2. ஸ்ரீ அஜித தீர்த்தங்கரர் 3. ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர் 4. ஸ்ரீ அபிநந்தன தீர்த்தங்கரர் 5. ஸ்ரீ சுமதி தீர்த்தங்கரர் 6. ஸ்ரீ பத்மப்ரப…

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

ஓம் ணமோ அரஹந்தாணம் ஓம் ணமோ ஸித்தாணம் ஓம் ணமோ ஆயிரியாணம் ஓம் ணமோ உவஜ்ஜாயாணம் ஓம் ணமோ லோயே ஸவ்வ ஸாஹுணம் அருகரை வணங்குகிறேன், சித்தரை வணங்குகிறேன், ஆசாரியரை வணங்குகிறேன்,  உபாத்தியாயரை வணங்குகிறேன், சாதுக்கள் எல்லோரையும் வணங்குகிறேன் ஏஸோ பஞ்ச ணமோக்காரோ ஸவ்வ பாவப் பணாஸணோ மங்கலாணம் ச ஸவ்வேஸிம் படமம் ஹவயி மங்கலம் இந்த ஐவர் வணக்கம் எல்லாத் தீமைகளையும் ஒழிப்பது. இம்மங்கலம், எல்லா மங்கலங்களிலும் முதன்மையானது ஓம் சத்தாரி மங்கலம் அரஹந்தா மங்கலம் சித்தா மங்கலம் சாஹு…