நெல்லிக்காய் பொடி

amla-podi-1

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 10 {பெரியது}

சிகப்பு மிளகாய் – 4 {காரத்திற்கு ஏற்ப}

தனியா – 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி

பூண்டு – 12 பற்கள்

பெருங்காயம் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • நெல்லிக்காயிலிருந்து விதையை நீக்கிய பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய், தனியா, பூண்டு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
  • அதே வாணலில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய நெல்லிகாயை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும்.
  • பின் அடுப்பை அனைத்து ஆற விடவும்.
  • ஆறிய பின் வறுத்து வைத்துள்ள பொருட்களில் சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த பொடியை சுத்தமான காற்று புகாத பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.
  • நெல்லிக்காய் பொடியை இட்லி, தோசை, சப்பாத்தி {அ} சூடான சாதத்துடன் பரிமாறவும்.

— புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s