Lady’s finger/bhendi/okra fry/வெண்டைக்காய் வறுவல்

 

bhendi-fry-2

Ingredients

Lady’s finger – 100gms

Roasted gram flour-2 tbsp

Chilli powder – 2 tsp

Tumeric powder – 1 tsp

Corriander powder-2 tsp

Salt –  as needed

For tempering

Oil –  2 tbsp

Mustard seeds – 1 tsp

Asafoetida- a pinch

Curry leaves – few

Method

Wash and clean the Lady’s finger and dry it completely in kitchen towel.

Then cut the Lady’s finger vertically.

Then add the roasted gram powder, chilli powder, Corriander powder, salt and Tumeric powder one by one to the Lady’s finger and mix it well and keep it aside for 20 to 25 mins.

Heat oil in a pan and add mustard seeds, asafoetida, curry leaves and lady’s finger.

Add oil and fry it.

Fry it until the Lady’s finger turns out crisp.

Serve it with chapathi or rice

-Pushpa Prakash

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 100 கிராம்

பொட்டுகடலை மாவு – 2 மேஜைக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

தனியா தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

bhendi-fry-1

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி நன்கு உலர்த்தவும்.
  • பின் நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், பொட்டுகடலை மாவு, உப்பு இவற்றை அரிந்த வெண்டைக்காயின் மேல் ஒவ்வொன்றாக தூவி 20 லிருந்து 25 நிமிடங்கள் ஊற விடவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் வெண்டைக்காயை சேர்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும்.
  • வெண்டைக்காய் மொறுமொறுப்பான உடன் அடுப்பை அணைக்கவும்.
  • சூடாக வெண்டைக்காய் வறுவலை சாதம் {அ} சப்பாத்தியுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s