Radish/Mullangi chapathi /Paratha/முள்ளங்கி சப்பாத்தி / பராத்தா

mooli-paratha-2
Radish chapathi/Paratha

Ingredients

Radish- 1 cup grated

Wheat flour – 2cup

Salt –  as needed

Oil-1 tsp

Ghee-as needed

Carom seeds-1 tsp

Tumeric powder – 1 tsp

Chilli powder – 1 tsp

Method

Heat oil in a pan and add carrom seeds and fry it.

Then add Tumeric powder and chilli powder and give a quick stir and switch it off.

Clean the radish, peel the skin and grate it.

In a bowl add wheat flour, grated radish, salt and carrom seed seasoning.

Add water little by little and knead it to a soft and pilable dough.

Keep aside for 10 mins.

Pinch a ball from the dough and roll it into chapathi.

Then heat the iron tawa, cook the rolled chapathi on both sides by adding ghee on both sides.

Serve it hot with tomato paneer gravy or curd or pickle.

-Pushpa Prakash

தேவையான பொருட்கள்

முள்ளங்கி – 1 கப் { துருவியது }

கோதுமை மாவு – 2 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 தேக்கரண்டி

நெய் – தேவையான அளவு

ஒமம் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை

  • ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடு செய்து ஒமத்தை போட்டு பொறிய விடவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  • முள்ளங்கியை மேல் தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, துருவிய முள்ளங்கி, தாளித்ததையும் அதனுடன் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும்.
  • 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • பின் உருண்டைகளாக உருட்டி வட்டமாக வாட்டி கொள்ளவும்.
  • ஒரு இரும்பு கல்லை சூடு செய்து அதில் வாட்டியதை போட்டு சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடான முள்ளங்கி சப்பாத்தி / பராத்தாவை பன்னீர் தக்காளி குருமா {அ} தயிர் {அ} ஊறுகாயுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s