Ingredients
Paneer-100gms
Red chilli – 2
Tomato – 1
Cashews – 10
Cumin seeds-1 tsp
Sanuf – 1 tsp
Salt – as needed
Ginger – a small piece
Ghee-1 tsp
Method
Cut the paneer into small cubic pieces.
Add the paneer to warm water and close it with lid and leave it for 10 mins.
Then filter and discard the water and keep the paneer aside.
Add some water in a kadai. Then add chopped tomato, red chilli, ginger and Cashews and allow it to boil for 5 mins.
Allow it to cool and grind it to fine paste.
Heat ghee in a pan and add cumin seeds, saunf.
Then add the paste and allow it to boil for few minutes.
After it boils and reaches the gravy consistency add the paneer cubes and boil it for few minutes and switch off.
Serve it with poori or chapathi.
-Pushpa Prakash
தேவையான பொருட்கள்
பனீர் – 100 கிராம்
சிகப்பு மிளகாய் – 2
தக்காளி – 1
முந்திரி – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
- பனீரை சதுரங்களாக வெட்டி கொள்ளவும்.
- பின் பனீரை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- பின் தண்ணீரை வடிகட்டி பன்னீரை தனியாக வைக்கவும்.
- ஒரு வாணலில் தண்ணீர் விட்டு சூடு செய்து அதில் மிளகாய் + தக்காளி + முந்திரி + இஞ்சி சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
- ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.
- அதே வாணலில் சிறிது நெய் விட்டு சூடு செய்து அதில் சோம்பு, சீரகம் சேர்த்து பொறிய விடவும்.
- பின் அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- பின் பனீர் சேர்த்து சில நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
- பின் சூடாக பனீர், தக்காளி குருமா / க்ரேவியை பூரி {அ} சப்பாத்தியுடன் பரிமாறவும்.
–புஷ்பா பிரகாஷ்
Easy to make and very tasty dish also…mmm yummy
LikeLiked by 1 person
Thank u
LikeLike