Banana stem/vazhaithandu thuvayal/வாழைத்தண்டு துவையல்

vazhaithandu-thuvaiyal-1

Ingredients

Banana stem/vazhaithandu-1 cup(finely                                                                    chopped)

Black gram/ulutham parupu-2 tsp

Red chill – 1

Salt –  as needed

Tamarind-a goosberry size

For Tempering :

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Asafoetida – 1 generous pinch

Curry leaves – few

Method

First peel the outer skins of banana stem and chop it finely.

To avoid oxidizing of banana stem add it to curd water or rice washed water.

Heat some oil in a pan add black gram and red chilli and roast it to golden brown and keep aside.

Then in the same pan add chopped banana stem and fry it.

Allow it to cool and grind it along with roasted black gram, salt and tamarind.

Then heat oil in the pan and add the ingredients given under ‘For tempering’.

Add it to thuvayal.

Serve banana stem/vazhaithandu thuvayal with idly/dosa/hot rice.

-Pushpa Prakash

 

தேவையான பொருட்கள்

வாழைத் தண்டு – 1 கப் {பொடியாக அரிந்தது }

உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

புளி – சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  • முதலில் வாழைத்தண்டை மேல் தோல் சீவி நார் எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • வாழைத்தண்டு கறுப்பாகாமல் இருக்க அரிசி கழுவிய தண்ணீர் { அ} தண்ணீரில் சிறிது மோர் {அ} தயிர் விட்டு அதில் போடவும்.
  • ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுத்தம் பருப்பு + மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  • அதே பேனில் வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்.
  • ஆறிய பின் உப்பு, புளி சேர்த்து வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
  • சூடாக வாழைத்தண்டு துவையலை இட்லி {அ} தோசை {அ} சூடான சாதத்துடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s