Dhal chapathi/பருப்பு / தால் சப்பாத்தி

dal-roti-2
Dal chapati / Dal paratha

Ingredients

Wheat flour – 2 cups

Split red gram/toor dhal + split green gram/moong dhal-1 cup(boiled)

Salt – as needed

Tumeric powder-a pinch

Chilli powder – 1 tsp

Method

In a bowl add wheat flour, boiled dals, salt, Tumeric powder and chilli powder.

Add water little by little and knead it to a soft and pliable dough.

Leave it for 20 to 25 minutes.

Pinch  a small size ball and roll it into chapathi.

Then put it in the hot tawa and cook it on both sides.

Serve it hot with side dish.

-Pushpa Prakash

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

துவரம் பருப்பு + பயத்தம் பருப்பு – 1 கப் {வேக வைத்தது}

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை

  • ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு + வேக வைத்து மசித்த பருப்பு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் 20 {அ} 25 நிமிடங்கள் மாவை ஊற விடவும்.
  • பின் மாவை சிறு உருண்டைகளாக ஊருட்டி, வட்டமாக வாட்டி தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடாக பருப்பு / தால் சப்பாத்தியை சப்ஜி {அ} ஊறுகாயுடன் பரிமாறவும்.

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s