Wheat flour halwa/ கோதுமை மாவு அல்வா

img_20160915_180546
Wheat flour halwa

Ingredients

Wheat flour – 1 cup

Sugar – 1 cup

Water – 1.5 cup

Ghee – 1/2 cup

Cardamom powder – 1/2 tsp

Cashews – as needed

Method

Heat ghee in a kadai and roast the broken Cashews to golden brown and remove the Cashews from kadai and keep it aside.

Then add the wheat flour and roast it.

Roast it in low or medium flame until the color changes to dark and nice aroma rises.

Now add the water and mix well. It becomes thick and cooks quickly.

Now add sugar and mix well.

Stir it until it leaves the sides and becomes glossy.

Add the Cardamom powder and fried Cashews and mix well and serve.

-SaranyaAjith

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்

சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – 1 1/2 கப்

நெய் – 1/2 கப்

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

முந்திரி – தேவையான அளவு

செய்முறை

  • ஒரு வாணலில் நெய் விட்டு சூடு செய்து அதில் உடைத்த முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • பின் கோதுமை மாவை சேர்த்து வறுக்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து நிறம் மாறி நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • பின் தண்ணீர் சேர்க்கவும்.
  • அது கெட்டியாகி எளிதில் வெந்து விடும்.
  • பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் சுற்றிலும் ஒட்டாமல் வரும் பதம் சரியானது.
  • கடைசியாக ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியையும் சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறவும்.
  • –சரண்யா அஜீத்

 

 

 

Advertisements

One Comment Add yours

  1. Sundarijothi says:

    Wow,small number of ingredients need to make a very tasty sweet dish.nice.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s