Kezhvaragu/Ragi poori/ கேழ்வரகு/ ராகி பூரி

img_20160909_190601
Ragi poori

Ingredients

Wheat flour – 1 cup

Finger millet/Ragi flour – 1 cup

Water –  as needed

Salt – as needed

Oil- for frying

Method

In a mixing bowl add the wheat flour, ragi flour and salt and mix well.

Then add little by little water and knead the flour into tight dough.

Add a tbsp of oil and knead  well.

Heat oil in a kadai for frying.

Take a small size ball and roll it to poori.

Drop it to hot oil and press it slightly to get puff up.

Flip it over and cook it on other side.

Serve it hot with potato side dish.

-SaranyaAjith

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்

கேழ்வரகு/ ராகி மாவு – 1 கப்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

 

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக பிசையவும்.
  • ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பிசையவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
  • மாவை சிறிது சிறிதாக உருட்டி பூரி போல் வாட்டவும்.
  • பின் சூடான எண்ணெய் போட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடாக ராகி பூரியை உருளைக்கிழங்குடன் பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜீத்

 

Leave a comment