Paneer pakora/bajji/ பனீர் பகோரா / பஜ்ஜி

IMG_20160907_194857.jpg
Paneer pakora

Ingredients

Paneer- 150-200 gms

Kadala mavu/gram flour/besan-1/2 cup

Rice flour-2 tbsp

Chilli powder-2tsp

Baking soda- a pinch

Salt- as needed

Hot oil-2 tbsp

Asafoetida- a pinch

Water –  as needed

Oil-For frying

Method

Cut the paneer into small bit size. Add boiling water to it and keep aside.

Mix all the ingredients except oil for frying.

Add water little by little and mix without any lumps.

Mix well and make slightly thick flowing batter.

Heat oil in a kadai for frying.

Add the paneer cubes to batter and coat it well with batter.

Deep fry it in medium hot oil, till it becomes golden brown and crispy.

Serve it hot with tomato sauce.

-SaranyaAjith

தேவையான பொருட்கள்

பனீர் – 150-200 கிராம்

கடலை மாவு – 1/2 கப்

அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

சூடான எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை

  • பனீரை சின்ன அளவாக அரிந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு தனியாக வைக்கவும்.
  • பொறிக்க வைத்திருக்கும் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்.
  • சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
  • பனீர் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போடவும்.
  • பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகும் வரை விட்டு எடுக்கவும்.
  • சூடாக பனீர் பகோரா / பஜ்ஜி யை தக்காளி சாஸூடன் பரிமாறவும்.

 

–சரண்யா அஜித்

 

One Comment Add yours

  1. sundarijothi says:

    எளிதாக இருக்கு செய்ய ,சுவையாக இருக்கு உண்ண….
    அருமை .

    Liked by 1 person

Leave a comment