Ingredients
Paneer- 150-200 gms
Kadala mavu/gram flour/besan-1/2 cup
Rice flour-2 tbsp
Chilli powder-2tsp
Baking soda- a pinch
Salt- as needed
Hot oil-2 tbsp
Asafoetida- a pinch
Water – as needed
Oil-For frying
Method
Cut the paneer into small bit size. Add boiling water to it and keep aside.
Mix all the ingredients except oil for frying.
Add water little by little and mix without any lumps.
Mix well and make slightly thick flowing batter.
Heat oil in a kadai for frying.
Add the paneer cubes to batter and coat it well with batter.
Deep fry it in medium hot oil, till it becomes golden brown and crispy.
Serve it hot with tomato sauce.
-SaranyaAjith
தேவையான பொருட்கள்
பனீர் – 150-200 கிராம்
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
சூடான எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு
செய்முறை
- பனீரை சின்ன அளவாக அரிந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு தனியாக வைக்கவும்.
- பொறிக்க வைத்திருக்கும் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
- ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
- பனீர் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போடவும்.
- பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகும் வரை விட்டு எடுக்கவும்.
- சூடாக பனீர் பகோரா / பஜ்ஜி யை தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
–சரண்யா அஜித்
எளிதாக இருக்கு செய்ய ,சுவையாக இருக்கு உண்ண….
அருமை .
LikeLiked by 1 person