Lady’s finger/vendakkai gravy/வெண்டைக்காய் க்ரேவி

IMG-20160903-WA0007
Vendakkai gravy

Ingredients

Onion – 1

Tomato – 2

Lady’s finger  – 15 no

Cashews – 5no

Milk – 2tbsp

Green chilli – 2

Chilli powder – 1tbsp

Garam masala – 1tsp

Ginger garlic paste – 1tsp

Butter – 1tbsp

Salt – as needed

Method

Wash the Lady’s finger and dry it in kitchen towel.

Soak the Cashews in milk.

Cut it into 1/2 inch pieces.

In a kadai heat oil and fry the Lady’s finger until the color changes and becomes soft.

Keep it aside.

In the same kadai add the chopped onion and salt, fry it and add chopped tomatoes fry it until it becomes mushy. 

Grind the cashews into fine paste and keep aside.

Then grind the onion and tomatoes into fine paste.

Heat oil and butter in kadai add the ginger garlic paste and fry until raw smell goes off.

Then add onion tomato paste and slit green chilli, chilli powder,  garam masala and salt and fry until the oil separates.

Now add cashew paste fry for few minutes and add fried Lady’s finger and water for gravy consistency allow to boil.

Add chopped coriander leaves and serve it hot with chapathi or pulao.

-SaranyaAjith

தேவையான பொருள்கள்

வெங்காயம் – 1

தக்காளி – 2

வெண்டைக்காய் – 15 நம்பர்

முந்திரி – 5

பால் – 2 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • வெண்டைக்காயை சுத்தம் செய்து சுத்தமான துணியில் உலர்த்தவும்.
  • முந்திரியை பாலில் ஊற வைக்கவும்.
  • வெண்டைக்காயை 1/2 இஞ்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலை சூடு செய்து அதில் வெண்டைக்காயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • பின் அதை தனியாக வைக்கவும்.
  • அதே வாணலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் முந்திரியை விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளியையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலில் எண்ணெய் + வெண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி விழுது, உப்பு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து எண்ணெய் சுற்றிலும் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • பின் முந்திரி விழுதை சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
  • பின் வெண்டைக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து சூடாக சப்பாத்தி {அ} புலாவ் உடன் பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜித்

 

Advertisements

One Comment Add yours

  1. sundarijothi says:

    very tasty and healthy dish.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s