
Ingredients
Rawrice – 1 cup
Flattened rice/aval/poha – 1/2cup
Powdered jaggery – 1 cup
Cardamom – 1no
Salt – a pinch
Baking soda – 1/4tsp
Ghee – as needed
Method
Wash and soak raw rice and aval separately for 2 to 3 hours.
Then drain the water complete and grind the rice, aval and cardamom until smooth paste without add water or few drops of water.
Then add Powdered jaggery and grind once again until it get mixed well with batter.
It should be slight watery than idly batter consistency.
Now add salt and baking soda and mix well.
Heat the paniyaram pan and add few drops ghee in all holes.
Pour the batter in all holes and allow it to cooks.
Then flip it over and allow the other side to cook.
Easy sweet kuzhi paniyaram is ready. Serve it hot.
-SaranyaAjith
தேவையான பொருள்கள்
பச்சரிசி – 1 கப்
அவல் – 1/2 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
ஏலக்காய் – 1
உப்பு – ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு
செய்முறை
- அரிசி + அவல் இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியாக 2 {அ} 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் தண்ணீரை நன்கு வடிகட்டி அரிசி, அவல், ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின் பொடித்த வெல்லத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இட்லி மாவை விட சிறிது நீர்த்த மாவு பதம்.
- பின் உப்பு + பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின் பணியாரக்கல்லை சூடு செய்து குழிகளில் சிறிது நெய் விடவும்.
- பின் குழிகளில் மாவை ஊற்றி வேக விடவும்.
- பின் திருப்பி விட்டு வேக விடவும்.
- சூடான ஈஸி ஸ்வீட் குழிப்பணியாரம் தயார்.
–சரண்யா அஜித்
பார்க்கும் போதே செய்ய தூண்டும் …சுவைக்க வேண்டும் என …nice recipe .
LikeLiked by 1 person