Purple cabbage paratha /பர்புல் கேபேஜ் பராத்தா

purple cabbage paratha 2 copy

Ingredients:

Purple cabbage  – 1 cup {grated}

Wheat flour – 2 cups

Ajwain – 1 tsp

Chilly powder – 1 tsp

Turmeric powder  – 1 tsp

Salt – as needed

Ghee – as needed

Oil – 1 tsp

 

Method :

  • Heat oil in a pan, add ajwain and allow to splutters.
  • Then add turmeric powder, chilly powder and fry it { don’t get burnt}.
  • Then grate the cabbage and keep aside.
  • Take a mixing bowl add wheat flour + grated cabbage + fried items + salt and mix well.
  • Then sprinkle some water and make it to soft dough.
  • Then make into a small balls and rolled it.
  • Heat a tawa, put the rolled paratha, add some ghee and flip it bothsides and cook well.
  • Serve purple cabbage paratha hot with curd or butter.

–Pushpa Prakash

தேவையான  பொருட்கள் :

பர்புல் கேபேஜ் – 1 கப் {துருவியது}

கோதுமை மாவு – 2 கப்

ஒமம் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

எண்ணெய் – 1 தேக்கரண்டி

 

செய்முறை :

  • ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடு செய்து ஒமம் போட்டு பொறிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து {தீயாமல்} வறுத்து எடுக்கவும்.
  • கேபேஜ் {கோஸ்} துருவிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு + உப்பு + துருவிய கேபேஜ் + வறுத்து வைத்துள்ள வற்றையும் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.
  • பின் சப்பாத்தி கல்லை சூடு செய்யவும்.
  • பின் மாவை உருண்டைகளாக உருட்டி வட்டமாக வாட்டவும்.
  • பின் கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடாக பராத்தாவை தயிர் {அ} வெண்ணெய் உடன் பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s