Paruppu adai / பருப்பு அடை

paruppu adai 2 copy

Ingredients :

Boiled/Idli rice – 1 1/2 cups

Toor dal – 1 tblsp

Chana dal – 2 tsp

Moong dal – 2 tsp

Fennel seeds – 2 tsp

Red chilly – 1

Asafoetida – 1 tsp

Small onions – 1 cup { finely chopped }

Curry leaves – 1/2 cup { finely chopped }

Coriander leaves – 1/2 cup { finely chopped }

Salt – as needed

Oil – as needed

Method :

  • Wash and soak idli rice + 3 dals for 3 to 4 hrs.
  • Then add soaked rice, dals + fennel seeds + red chilly  grind it  coarsely.
  •  After an hour,  mix the finely chopped items + asafoetida + salt into ground flour and mix well.
  • Heat a iron tawa, pour adai add some oil around the adais, then flip the adai and cook well.
  • Serve the paruppu adai hot with aviyal.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 1 1/2 கப்

துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி

கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி

பாசி பருப்பு – 2 தேக்கரண்டி

சோம்பு – 2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 1

பெருங்காயம் – 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 1 கப் {பொடியாக நறுக்கியது}

கறிவேப்பிலை – 1/2 கப் {பொடியாக நறுக்கியது}

கொத்தமல்லி – 1/2 கப் {பொடியாக நறுக்கியது}

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை :

  • இட்லி அரிசி, மூன்று பருப்பையும் சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊறிய பின் கிரைண்டரில் சோம்பு + சிகப்பு மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்து 1 மணி நேரம் கழித்து மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இரும்பு தோசை கல்லை சூடு செய்து அதில் அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடாக பருப்பு அடைகளை அவியலுடன் பரிமாறவும்.

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s