Ingredients:
Mix vegetables { beans, carrot, brinjal, radish, potato, avaraikai, chow chow } – 2 cups { chopped}
Grated coconut – 1/2 cup
Green chilly – 1 {or} as needed
Tomato – 1
Cumin seeds – 1 tsp
Cashew – 5
Coriender leaves – few
For Tempering :
Oil – 1 tsp
Mustard seeds – 1 tsp
Cumin seeds – 1 tsp
Black gram dal – 1 tsp
Asafoetida – 1 generous pinch
Curry leaves – few
Method :
- Wash and cut all the vegetables, take a pan or kadai add all vegetables + water + salt allow to cook.
- Then grind the coconut + tomato + green chilly + cashew {soaked} into fine paste.
- Heat oil in a kadai add the ingredients given below for tempering.
- Then add cooked vegetables + ground paste.
- Then allow to cook for 5 to 10 minutes.
- Then switch off the flame.
- Then garnish with coriander leaves.
- Serve it hot with paruppu adai.
Notes :
- you can use these vegetables { plaintain, yam, bottlegourd, snakegourd, nookal } also.
- If you avoid cashew , then you can use roasted gram also.
- If you avoid tomato, then you can use curd also.
–Pushpa Prakash
தேவையான பொருட்கள் :
காய்கறி கலவை {பீன்ஸ் + கேரட் + கோஸ் + கத்திரிகாய் + முள்ளங்கி + உருளைக்கிழங்கு + அவரைக்காய் + சௌசௌ} – 2 கப் {நறுக்கியது}
துருவிய தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 1 {அ} காரத்திற்கு ஏற்ப
தக்காளி – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரி – 5
கொத்தமல்லி – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
- காய்கறிகளை தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- தேங்காய், தக்காளி, சீரகம், பச்சை மிளகாய், ஊற வைத்த முந்திரி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து வேக வைத்த காய்கறிகள் + அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 5 லிருந்து 10 கழித்து அடுப்பை அணைக்கவும்.
- கொத்தமல்லியால் அலங்கரித்து அவியலை பருப்பு அடையுடன் பரிமாறவும்.
குறிப்பு:
- வாழைக்காய், கருணைக்கிழங்கு, சுரைக்காய், புடலங்காய், நூக்கல் போன்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
- முந்திரிக்கு பதிலாக பொட்டுகடலையும் பயன்படுத்தலாம்.
- தக்காளிக்கு பதிலாக அவியலில் தயிர் சேர்த்தும் செய்யலாம்.
–புஷ்பா பிரகாஷ்
பல காய்கறிகள் சேர்ந்து செய்வது …நாக்குக்கும் சுவை…உடலுக்கும் பலம். மிக நன்று.
LikeLiked by 1 person
நன்றி
LikeLike