Coconut chutney /தேங்காய் சட்னி

thengai chutney 1 copy
Coconut chutney 

Ingredients

Grated coconut – 3/4 cup

Roasted gram – 1/4 cup

Garlic flake – 1

Ginger – a small piece

Redchilli – 1

Salt – as needed

For seasoning

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split urad dal – 1tsp

Asafoetida – a pinch

Curry leaves – few

Method

In a mixie jar add the grated coconut, roasted gram, ginger,garlic, red chilli and salt.  Add water and grind it.

Then season it using ingredients given under ‘for seasoning’ and add it to chutney.

Serve it with idly or dosa or pongal

-Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் – 3/4 கப்

பொட்டு கடலை – 1/4 கப்

பூண்டு – 1 பல்

இஞ்சி – சிறிதளவு

சிகப்பு மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் + பொட்டு கடலை + சிகப்பு மிளகாய் + பூண்டு + இஞ்சி + உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பேனில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
  • தேங்காய் சட்னியை பொங்கல் {அ} இட்லி {அ} தோசையுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

Leave a comment