Ven pongal/khara pongal/வெண் பொங்கல்

Ven pongal

Ingredients 

Raw rice – 3/4 cup

Split green gram/moong dal-1/4

Water – 3cup

Salt – as needed

Ghee – 1tbsp

Ginger – a Small piece

Pepper – 1tsp

Cumin seeds-1tsp

Asafoetida – a pinch

Curry leaves-few

Cashew-as needed

Raisins – as needed

Method

Roast the split green gram in a kadai until it becomes golden brown.

Wash and soak the rice and green gram together for 10 minutes.

Then in a cooker add the rice mixture along with grated ginger and allow to cook. Switch off after 3 or 4 whistles.

In a pan heat the ghee and add Cashews and raisins, roast and keep aside.

Then add pepper, cumin seeds, hing and curry leaves and keep aside. 

Then add salt in the pongal and mix well. Then add the seasonings and mix well.

Serve hot with  coconut chutney.

-Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 3/4 கப்

பாசி பருப்பு – 1/4 கப்

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 மேஜைக்கரண்டி

இஞ்சி – சிறிதளவு

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

முந்திரி – தேவையான அளவு

காய்ந்த திராட்சை – தேவையான அளவு

 

செய்முறை :

  • ஒரு பேனில் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • அரிசி, பருப்பை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் அரிசி, பருப்புடன் சுத்தம் செய்து துருவிய இஞ்சியை சேர்த்து தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  • 3 {அ} 4 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • ஒரு பேனில் நெய் விட்டு சூடு செய்து அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • பின் அதே பேனில் மிளகு + சீரகம் + பெருங்காயம் + கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • குக்கர் ஆறிய பின் அதில் வறுத்து வைத்துள்ள பொருட்களையும் + உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  • சூடாக வெண் பொங்கலை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

–புஷ்பா பிரகாஷ்

 

 

 

Advertisements

2 Comments Add yours

  1. sundarijothi says:

    easy to make…tasty to eat.good.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s