Manathakkali vathal kuzhambu/மணத்தக்காளி வத்தல் குழம்பு

manathakali vathal kuzhambu 1

Ingredients

Manathakkali vathal-1tbsp

Tumeric powder – a pinch

Chilli powder-2tsp

Shallots/small onion-10 nos

Garlic flakes – 10 flakes

Onion-1 medium size

Tomato – 1

Tamrind –  gooseberry size

Salt – as needed

For seasoning

Gingely Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split urad dal – 1tsp

Asafoetida – a pinch

Curry leaves – few

Method

Grind the onion and tomato to fine paste and keep aside.

Heat oil in a kadai and fry the manthakkali vathal and keep it aside.

Then add the small onion and garlic and fry it. Then add Tumeric powder, chilli powder and grinded paste and allow it to boil.

Then add tamrind paste and fried manthakkali vathal and allow to boil until oil separates from it.

Serve it with hot rice.

-Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி வத்தல் – 1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 10 பற்கள்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

புளி – நெல்லிகாய் அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

  • பெரிய வெங்காயம் + தக்காளியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சூடு செய்து மணத்தக்காளி வத்தலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலில் சுத்தம் செய்த சின்ன வெங்காயம் + பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு + அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  • பின் புளிக் கரைசல் + வறுத்த மணத்தக்காளி வத்தல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின் குழம்பை சுற்றிலும் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • சூடான சாதத்துடன் மணத்தக்காளி வத்தல் குழம்பை பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s