Snake gourd/Pudalankai kootu/புடலங்காய் கூட்டு

pudalangai kootu

 

Ingredients

Snake gourd/pudalankai-1/2 cup finely chopped

Potato – 1/2 cup finely chopped

Split green gram/Moong dal-1tbsp

Toor dal/thuvaram parupu-1tbsp

Garlic flakes – 4

Onion – 1

Tomato – 1

Red chilli – 1

Tamarind –  as needed

Tumeric powder – a pinch

Chilli powder – 2tsp

Salt – as needed

For seasoning

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split urad dal – 1tsp

Asafoetida – a pinch

Curry leaves – few

Method

Wash and finely chop the snake gourd and potato.

In a pressure pan add the veggies, moong dal, toor dal, tomato, garlic flakes, Tumeric powder, chilli powder, tamarind paste, salt and water.

Cook it for 3 whistles.

Then heat oil in the pan and season it with ingredients given under ‘For seasoning’  and then add onion and fry it till golden brown.

Then add it to kootu and mix well.

Serve it with rice.

தேவையான பொருட்கள் :

புடலங்காய் – 1/2 கப் {பொடியாக நறுக்கியது}

உருளைக்கிழங்கு – 1/2 கப் {பொடியாக நறுக்கியது}

பாசிப்பருப்பு – 1 மேஜைக்கரண்டி

துவரம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி

பூண்டு – 4 பற்கள்

வெங்காயம் – 1

தக்காளி – 1

சிகப்பு மிளகாய் – 1

புளி – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • புடலங்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • குக்கரில் அரிந்த காய்கறி + பாசிப்பருப்பு, துவரம் பருப்பு + பூண்டு + தக்காளி + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் +கரைத்த புளி + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • பின் ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • குக்கர் ஆறிய பின் அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • சூடான சாதத்துடன் புடலங்காய் கூட்டை பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s