Ragi adai/கேழ்வரகு அடை

kezhvaragu adai 1

Ingredients

Raginflour – 1 cup

Onion – 1

Water – as needed

Salt –  as needed

For seasoning

Oil-1tsp

Mustard seeds – 1tsp

Cumin seeds-1tsp

Split urad dal-1tsp

Asafoetida-a pinch

Curry leaves – few

Method

In a mixing bowl add the flour and salt and mix well.

Heat oil in a kadai add mustard seeds, cumin seeds, urad dal, Asafoetida and curry leaves. Then add finely chopped onion and fry it.

Add it to flour and mix well.

Then add boiling water to the flour little by little and knead it to dough and make it to big size balls.

Then using oil cover or in a kitchen towel make as adai by patting the ball.

Then transfer the adai to hot iron tawa and cook it well on both sides.

Serve it hot with jaggery.

-Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்

வெங்காயம் – 1

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  • ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பாத்திரத்தில் உள்ள கேழ்வரகு மாவில் வதக்கியதை சேர்க்கவும்.
  • பின் சூடு தண்ணீரை மாவில் விட்டு நன்கு பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டு வைத்து கொள்ளவும்.
  • இரும்பு தோசை கல்லை சூடு செய்யவும்.
  • பின் ஒரு துணியில் {அ} கவரில் உருண்டைகளை வைத்து, கையில் எண்ணெய் தொட்டு கொண்டு அடைகளாக தட்டவும்.
  • சூடான கல்லில் அடைகளை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடாக கேழ்வரகு அடையை பரிமாறவும்.

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s