Ingredients :
Nookal / Knol khol – 1 cup {grated}
Wheat flour – 1 cup
Chilly powder – 1 tsp
Tumeric powder – 1 tsp
Ajwain – 1 tsp
Ghee – as needed
Oil – 1 tsp
Salt – as needed
Method :
- Wash, peel and grate the nookal / knol khol.
- Heat oil in a pan, add ajwain allow to splutters.
- Then add tumeric powder, chilly powder and fry {dont get burnt}
- Take a mixing bowl add the fried item + wheat flour + grated nookal + salt and mix well.
- Then sprinkle some water into it and make a soft dough.
- Then close the lid for 10 {or} 15 minutes.
- Then make small balls from the dough.
- Then rolled the chapati.
- Heat the tawa, put in the rolled chapati.
- Then flip it both sides and pour some ghee and cook well.
- Serve knol khol / nookal paratha hot with dal {or} peanut butter.
–Pushpa Prakash
தேவையான பொருட்கள் :
நூக்கல் – 1 கப் {துருவியது}
கோதுமை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
ஒமம் – 1 தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- நூக்கலை சுத்தம் செய்து தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
- ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து அதில் ஒமம் போட்டு பொறிய விடவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து {தீயாமல்} வறுக்கவும்.
- பின் அதை கோதுமை மாவில் சேர்த்து துருவிய நூக்கல் + உப்பு சேர்த்து மாவை தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.
- 10 {அ} 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- பின் கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக வாட்டவும்.
- பின் சப்பாத்தி கல்லை சூடு செய்து வாட்டிய சப்பாத்தியை போட்டு சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
- சூடாக நூக்கல் பராத்தாவை தால் {அ} பீநட் பட்டர் உடன் பரிமாறவும்.
–புஷ்பா பிரகாஷ்
Advertisements