Ginger chutney/ Inji thuvaiyal/ இஞ்சி துவையல்

inji thuvaiyal  1

Ingredients:

Ginger – 3 inch

Tamarind – a small piece

Pepper – 4

Cumin seeds – 1 tsp

Toor dal {pigeon pea} – 2 tsp

Urad dal {black gram} – 4 tsp

Red chilly – 1

Salt – as needed

For Seasoning :

Gingelly oil / Sesame oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Asafoetida – 1 generous pinch

Method :

  • First remove the skin from the ginger and finely chopped it.
  • Heat oil in a kadai add toor dal + urad dal fry until its turn golden brown colour.
  • Then add cumin seeds, pepper, red chilly and fry it.
  • Then add ginger + tamarind fry until the raw smell goes off.
  • Allow to cool.
  • Then grind it coarsely along with salt.
  • Heat oil in a kadai add the ingredients given below for seasoning and add it to the thuvaiyal / chutney.
  • Serve  tasty and heathly ginger chutney with idly {or} dosa {or} curd rice.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

இஞ்சி – 3 இஞ்ச் அளவு

புளி – சிறிதளவு

மிளகு – 4

சீரகம் – 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 4 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

 

 

செய்முறை :

  • இஞ்சியை தோல் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலில் சிறிது நல்லெண்ணெய் விட்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பின் மிளகு, சீரகம், சிகப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
  • பின் அதில் இஞ்சி, புளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • ஆறிய பின் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.
  • சுவையும், சத்தும் நிறைந்த இஞ்சி துவையலை இட்லி {அ} தோசை {அ} தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s