Bottlegourd rice / சுரைக்காய் சாதம்

bottlegourd rice 2

Ingredients :

Bottlegourd – 1/2 cup {finely chopped}

Cooked rice – 1 cup

Red chilly  – 1

Garlic – 4

Cumin seeds – 1 tsp

Tomato – 1

Salt – as needed

For Seasoning :

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram – 1 tsp

Bengal gram – 1 tsp

Curry leaves – few

Asafoetida – 1 pinch

Method :

  • First remove the skin from the bottlegourd and finely chopped it.
  • Heat oil in a kadai add cumin seeds after it splutters add red chilly.
  • Then add bottlegourd, tomato, salt and fry until the raw smell goes off.
  • Allow to cool.
  • Grind it coarsely.
  • Heat oil in a kadai add the ingredients given below for seasoning.
  • Then add the grind mixture and fry for 2 minutes.
  • Switch off flame.
  • Then add it to the cooked rice and mix well.
  • Serve bottlegourd rice hot with mango fruit.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 1/2 கப் {பொடியாக நறுக்கியது}

வடித்த சாதம் – 1 கப்

காய்ந்த மிளகாய் – 1

பூண்டு – 4 பற்கள்

சீரகம் – 1 தேக்கரண்டி

தக்காளி – 1

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொறிய விடவும்.
  • பின் காய்ந்த மிளகாய், சுரைக்காய், தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • ஆறிய பின் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின் அடுப்பை அணைக்கவும்.
  • பின் வடித்த சாதத்துடன் இக்கலவையை கலக்கவும்.
  • சூடாக சுரைக்காய் சாதத்தை மாம்பழத்துடன் பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s