Barnyard millet upma / kuthiraivali upma / குதிரைவாலி உப்புமா / சிறுதானிய உப்புமா

kuthiraivali upma 2

Ingredients :

Barnyard millet / kuthiraivali – 1 cup

Beans, carrot, potato – 1 cup {finely chopped }

Ginger – small piece

Red chillies – 2

Onion – 1

Water – 3 cups

Salt – as needed

For Seasoning :

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram – 1 tsp

Bengal gram – 1 tsp

Curry leaves – few

Coriander leaves – few

Asafoetida – 1 generous pinch

 

Method :

  • First finely chopped all the vegetables.
  • Wash the millet 2 {or} 3 times and drain the water completely.
  • Heat oil in a kadai add the ingredients given below for seasoning.
  • Then add red chillies, ginger + onion, fry until it turn to golden brown colour.
  • Then add vegetables, fry until it raw smell goes off.
  • Then add water + salt allow to boil it.
  • Then add the millet, mix well, cook well in medium flame.
  • Then covered the kadai for 10 {or} 15 minutes allow to cook.
  • Upma cooked well and the water completely dried, switch off the flame.
  • Serve Barnyard millet / kuthiraivali upma hot with sugar {or} jaggery.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி – 1 கப்

பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – 1 கப் {பொடியாக அரிந்தது}

இஞ்சி – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

வெங்காயம் – 1

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 3 கப்

 

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

 

செய்முறை :

  • முதலில் காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • குதிரைவாலியை 2 {அ} 3 முறை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் காய்ந்த மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் பொடியாக அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  • பின் தண்ணீர் + உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சுத்தம் செய்த குதிரைவாலியை போட்டு கிளறவும்.
  • வாணலை மூடி 10 {அ} 15 வேக விடவும்.
  • தண்ணீர் வடிந்து உப்புமா நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • சூடாக குதிரைவாலி உப்புமாவை சர்க்கரை {அ} வெல்லத்துடன் பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s