Bottlegourd, Peanut Chutney/ சுரைக்காய், வேர்க்கடலை சட்னி

suraikai verkadalai chutney  1 copy

Ingredients:

Bottlegourd – 1/2 cup {finely chopped}

Peanut – 1/2 cup {roasted}

Green chillies – 1

Cumin seeds – 1 tsp

Pepper – 4 no

Salt – as needed

For Seasoning:

Oil – 1 tbsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram – 1 tsp

Asafoetida – 1 generous pinch

Curry leaves – few

 

Method:

  • First remove the skin from the bottlegourd and finely chopped it.
  • Heat oil in a kadai add cumin seeds + pepper after it splutters, add bottlegourd + green chillies, fry until raw smell goes off.
  • Allow to cool.
  • Then grind it along with roasted peanut and salt coarsely.
  • Heat oil in a kadai add the ingredients given below for seasoning.
  • Then add into the chutney.
  • Serve heathly and tasty chutney with idly  {or} dosa {or} chapati.

 

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 1/2 கப்{பொடியாக நறுக்கியது}

வேர்கடலை – 1/2 கப் {வறுத்தது}

பச்சை மிளகாய் – 1

மிளகு – 4

சீரகம் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க :

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • சுரைக்காய் தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், மிளகு போட்டு பொரிந்தவுடன் சுரைக்காய், பச்சை மிளகாய் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • ஆறிய பின் வறுத்த வேர்கடலை, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
  • வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து, அதை சட்னியில் சேர்க்கவும்.
  • சுவையும், சத்தும் நிறைந்த சுரைக்காய், வேர்க்கடலை சட்னியை இட்லி {அ} தோசை {அ} சப்பாத்தியுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s