Rice flour ball/ Uppu urundai/ உப்பு உருண்டை {அ} அரிசிமாவு உருண்டை

uppu urandai  2

Ingredients:

Raw rice flour – 1 cup

Water – 1 cup

Salt – as needed

For seasoning:

Oil – 1 tbsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram – 1 tsp

Asafoetida – 1 pinch

Curry leaves – few

 

Method:

  • Heat oil in a kadai, add the ingredients given below for seasoning.
  • Then add water and salt allow to boil it.
  • Then switch off the flame, add the rice flour.
  • Mix well.
  • Then close the lid for 10 minutes.
  • after that mix well the flour, then make into a small balls.
  • Take a idly cooker, pour it some water , allow to boil it.
  • Then arrange balls in the idly plates and put it in the cooker.
  • Allow to cook for 5 to 10 minutes.
  • Serve it hot with idly podi or kaara chutney.

–Pushpa Prakash

 

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1 கப்

தண்ணீர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் அதில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, பச்சரிசி மாவை போட்டு கிளறவும்.
  • 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  • பின் மாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், இந்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
  • 5 லிருந்து 10 நிமிடம் வேக விடவும்.
  • சூடாக உப்பு உருண்டைகளை இட்லி பொடி {அ} கார சட்னியுடன் பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s