Gothumai rava/ Broken wheat idly/ கோதுமை ரவை இட்லி

IMG_20160513_181939030

Ingredients

Gothumai rava/ Broken wheat  – 1 cup

Curd – 1/2 cup

Water – 1/2 cup

Carrot {grated} – ½ cup

Salt – as needed

 

For seasoning

Oil – 1 tbsp

Mustard seeds – 1 tsp

Jeera – 1 tsp

Split black gram / urad dal – 2 tsp

Gram dal – 2 tsp

Ginger (finely chopped) – 1 tsp

Green chili(finely chopped) – 1 tsp

Curry leaves – few

Method

Heat oil in a kadai,add the mustard seeds after it splutters add the ingredients given under For seasoning.

Then add the carrot {grated} + gothumai rava and roast without changing the color until the raw smell goes  off.

After cooling add the curd, water and salt. Mix well.

Let it soak it for 20 to 25 minutes.

Then add some water and mix well.

It should be like idly batter consistency. Add water accordingly.

Then pour the batter in idly plates and cook it for 10 minutes.

Serve it hot with idly podi or with your favorite chutney.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்

தயிர் – 1/2 கப்

தண்ணீர் – 1/2 கப்

கேரட் {துருவியது} – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

இஞ்சி {பொடியாக நறுக்கியது} – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் {பொடியாக நறுக்கியது} – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் துருவிய கேரட் + கோதுமை ரவை சேர்த்து நிறம் மாறாமல் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • ஆறிய பின் தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • 20 லிருந்து 25 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • பின் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  • பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • சூடாக கோதுமை ரவை இட்லியை இட்லி பொடி {அ} உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

 

 

–புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s