Rajma sandwich/ராஜ்மா சாண்ட்விச்

IMG_20160522_101735

Ingredients

Bread slices – 8 pieces

Rajma/Red kidney beans – 1/4 cup

Potato – 2 medium size

Onion – 1 big

Red chilli powder – 1 tsp

Coriander leaves – 3 tbsp finely chopped

Salt – as needed

Butter – as needed

Method

Rinse and soak rajma over night or for 8 hours.

Discard the water and Cook rajma well in a pressure cooker.

Cook the potatoes. Remove the skin and mash it well.

Chop the onions finely.

After the rajma cools down add it to mixie jar and grind it well.

Add the rajma paste to mashed potatoes.

Add the onion,chilli powder,coriander leaves and salt to it and mix well.

Take two bread slices and spread the butter on both sides.

Now spread the rajma mix over the bread and close it with another bread.

Toast the bread in dosa tawa or bread toaster.

Serve it hot with tomato sauce.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

ராஜ்மா – 1/4 கப்

பிரட் ஸ்லைஸ் – 8

உருளைக்கிழங்கு – 2

வெங்காயம் – 1

சிகப்பு மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி {பொடியாக அரிந்தது} – 3 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

வெண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை :

  • ராஜ்மாவை சுத்தம் செய்து இரவு முழுவதும் {அ} 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊறிய பின் தண்ணீரை வடிகட்டி குக்கரில் வேக வைக்கவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வேக வைத்த ராஜ்மா ஆறிய பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ராஜ்மா விழுது, மசித்த உருளைக்கிழங்கு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
  • பின் அதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இரண்டு பிரட் ஸ்லைஸ் எடுத்து இருபுறமும் வெண்ணெய் தடவும்.
  • ஒரு பிரட்டின் மேல் ராஜ்மா கலவையை தடவி மேலே இன்னொரு பிரட் வைத்து மூடவும்.
  • பிரட்டை டோஸ்டர் {அ} தோசைக் கல்லில் டோஸ்ட் செய்யவும்.
  • சூடாக ராஜ்மா சாண்ட்விச்சை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 

–சரண்யா அஜித்

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s