Carrot halwa/கேரட் அல்வா

IMG_20160523_130234.jpg

Ingredients

Carrot (Grated) – 2 cups

Milk – 2 cups

Sugar – 1/4 cup

Ghee – 4 to 5 tbsp

Cardamom – 1/2 tsp

Cashews – 5 no

Method

Wash the carrots,peel the skin and grate it using grater.

In a heavy bottom kadai add a tbsp ghee and add the broken cashews and fry it keep aside.

Then in same kadai add the carrot and saute it until raw smell leaves.

Then add the milk and allow it boil and let it cook well.

Stir it well after the milk reduces until it leaves the sides of kadai.

Then add the sugar and stir well.

Add ghee in regular intervals and stir well untill sugar dissolves well and it turns to halwa consistency.

Now add the roasted cashews and cardamom powder and mix well.

Serve it hot with vanilla ice cream.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

கேரட் {துருவியது} – 2 கப்

பால் – 2 கப்

சர்க்கரை – 1/4 கப்

நெய் – 4 {அ} 5 மேஜைக்கரண்டி

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

முந்திரி – 5

 

 

செய்முறை :

  • கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
  • அடிகனமான வாணலில் நெய் விட்டு சூடு செய்து முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
  • பின் அதே வாணலில் துருவிய கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் அதில் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கேரட் நன்கு வெந்து பால் குறைந்து வாணலை சுற்றிலும் ஒட்டாமல் வரும்.
  • பின் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இடைவெளி விட்டு விட்டு நெய்யை சேர்க்கவும், சர்க்கரை நன்கு கரைந்து அல்வா பதத்திற்கு வரும்.
  • வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • சூடாக கேரட் அல்வாவை வெண்ணிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜித்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s