Bread bonda/பிரட் போண்டா

Ingredients

Bread – 6 slices

Potato – 2 medium sized

Chilli powder – 1tsp

Turmeric powder – 1/2tsp

Salt – as needed

Oil – to fry

Method

Cook well the potatoes in cooker and peel the skin and mash it well in a mixing bowl.

Take the breadslices,cut the brown corner and dip the bread slice in water for few seconds and it to mashed potato.

Add the chili powder, turmeric powder and salt.

Mix well and form a dough.

Heat oil in a kadai for frying bondas.

Take a pinch from the dough and make it as small size ball or flatten it like vada and fry it in oil till it changes to golden brown color.

Serve it with tomato sauce.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

பிரட் – 6 ஸ்லைஸ்

உருளைக்கிழங்கு – 2

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

 

செய்முறை :

  • குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, நன்கு மசித்து கொள்ளவும்.
  • பிரட் ஸ்லைஸை எடுத்து ஒரங்களை வெட்டி தண்ணீரில் நனைத்து, மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.
  • மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும்.
  • பின் நன்கு கலந்து மாவு போல் பிசையவும்.
  • வாணலில் போண்டாவை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
  • சிறிய அளவு மாவு எடுத்து சின்ன பந்து போல் உருட்டி {அ} வடை போல் தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  • பிரட் போண்டாவை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜித்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s