Radish mini uthapam/முள்ளங்கி மினி ஊத்தப்பம்

mullangi mini uttappam 2

Ingredients

Radish – 1

Onion – 1

Idly batter – 2 cups

Coriander leaves -a fistfull

For seasoning

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Urad dal – 1 tsp

Asafetida – a pinch

Curry leaves – few

Method the

Peel the radish and grate it and keep aside.

Chop the onion finely and keep aside.

Heat oil in kadai and season with mustard seeds, cumin seeds,urad dal,asafetida and curry leaves.

Then add the onion and fry till golden brown.

Then add radish and coriander leaves and fry till raw smell goes off.

Add this to idly batter and mix well.

Then heat dosa tawa and pour the batter as mini uthapam. Cook on both sides by adding oil.

Serve it with kaara chutney or spring onion chutney.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1

வெங்காயம் – 1

இட்லி மாவு – 2 கப்

கொத்தமல்லி – கைப்பிடி அளவு

 

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து அதில் பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் கொத்தமல்லி,  துருவிய முள்ளங்கியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இக்கலவையை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் தோசை கல்லை சூடு செய்து மினி ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சூடாக முள்ளங்கி மினி ஊத்தப்பத்தை கார சட்னி {அ} வெங்காயத்தாள் சட்னி உடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s