Curry leaves/karuvepilai rice/கறிவேப்பிலை சாதம்

 

karuvepillai sadham 2 copy

Ingredients

Cooked rice -2 cups

Curry leaves – 1 cup

Small onion – 10

Garlic – 10 flakes

Pepper – 4

Cumin seeds – 1 tsp

Green chillies – 2

Cashews – 4

Salt – as needed

Oil – 1 tsp

For seasoning

Oil – 1 tbsp

Mustard seeds – 1 tsp

Gram dal/channa dal – 1 tsp

Asafetida – a pinch

Method

Heat oil in a kadai add onions,garlic,pepper, cumin seeds, cashews, green chilies and curry leaves one by one and roast for few minutes.

Then add it in a jar and grind well along with salt.

Then heat oil in kadai and temper it with mustard seeds, gram dal/channa dal and asafetida.

Then add the paste and boil it until water gets evaporated.

Add the paste to the cooked rice.

Mix well and serve hot.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் – 2 கப்

கறிவேப்பிலை – 1 கப்

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 10 பற்கள்

மிளகு – 4

சீரகம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

முந்திரி – 4

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

 

 

செய்முறை :

  • வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  • ஆறிய பின் உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.
  • பின் வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து கடுகு சேர்த்து பொறிய விடவும், பின் கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
  • பின் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.
  • பின் கறிவேப்பிலை விழுதை வடித்த சாதத்துடன் கலக்கவும்.
  • சூடாக கறிவேப்பிலை சாதத்தை பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜித்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s