Radish chow chow thuvayal/முள்ளங்கி, சௌசௌ துவையல்

mullangi chow chow thogaiyal

Ingredients

Radish – 1

Chow chow – 1

Tamarind – Gooseberry size

Black gram / urad dal – 1tbsp

Red chilli – 2

Salt – as needed

Coriander leaves – a fistfull

For seasoning

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram/urad dal – 1 tsp

Asafetida – a pinch

Curry leaves – few

Method

Wash and Clean the radish and chow chow and remove the skin and chop roughly.

Heat oil in a kadai add urad dal and red chilli and roast until color changes.

Then add the veggies and fry until raw smell goes off.Lastly add coriander leaves and switch off

Allow to cool.

Grind it along with tamarind and salt coarsely or finely.

Then heat oil in a kadai and temper it with ingredients given under For seasoning and then add the thuvayal and allow it to boil for 3 minutes.

Serve it with rice or idly,dosas.

–Pushpa Prakash

 

 

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1

சௌசௌ – 1

புளி – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – கைப்பிடி அளவு

 

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • முள்ளங்கி, சௌசௌ, இரண்டையும் கழுவி சுத்தம் செய்து தோல் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
  • பின் அதே வாணலில் அரிந்து வைத்துள்ள முள்ளங்கி, சௌசௌ போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • ஆற விடவும்.
  • ஆறிய பின் வதக்கிய காய், பருப்புடன் உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக {அ} விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  • முள்ளங்கி, சௌசௌ துவையலை சாதம் {அ} இட்லி {அ} தோசையுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s