Beans potato fry/பீன்ஸ், உருளைக்கிழங்கு வறுவல்/ஃப்ரை

beans aloo fry 1

Ingredients

Beans – 1 cup

Potato – 1 cup

Chilli powder – 1tsp

Amchur powder – 1 tsp

Turmeric powder -1 tsp

Salt – as needed

Oil – 1 tbsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Asafetida – a pinch

Curry leaves – few

Method

Chop the beans and potato in any shape as per your choice.

Heat oil in a kadai add mustard seeds,cumin seeds, asafetida and curry leaves and allow it to splutter.

Then add chilli powder, turmeric powder,salt and veggies and sauté it for 2 minutes.

Add some water and close it with lid and cook it lower the flame.stir it in between.

Allow it to cook well until water dries off. Then add amchur powder and oil and roast it well till it becomes crispy.

Serve the tasty beans potato fry with rice or chapathi.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

பீன்ஸ் – 1 கப்

உருளைக்கிழங்கு – 1 கப்

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

உலர் மாங்காய் பொடி{ஆம்சூர் பவுடர்} – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • பீன்ஸ், உருளைக்கிழங்கை உங்களுக்கு விருப்பமான வடிவில் அரிந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.
  • பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அரிந்து வைத்துள்ள காய்கறிகளையும் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலை மூடி வைக்கவும்.
  • காய்கறிகளை இடை இடையே கிளறி விடவும்.
  • காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின் உலர் மாங்காய் தூள்{ஆம்சூர் பவுடர்} சேர்த்து எண்ணெய் விட்டு கிளறவும்.
  • அடுப்பை சிறிய தீயில் வைத்து பீன்ஸ், உருளை மொறுமொறுப்பாகும் வரை இடை இடையே கிளறி விடவும்.
  • பின் அடுப்பை அணைக்கவும்.
  • சுவையான பீன்ஸ், உருளைக்கிழங்கு வறுவலை{ஃப்ரை} சாதம் {அ} சப்பாத்தியுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s