Curry leaves/karuvepilai kuzhambu/கறிவேப்பிலைக் குழம்பு

 

karuvepillai kuzhambu 1 copy

Ingredients

Curry leaves – 1 cup

Small onion – 6

Garlic – 6 flakes

Pepper – 1 tbsp

Cumin seeds – 1 tbsp

Coriander seeds – 1/2 tbsp

Toor dal – 1 tbsp

Fenugreek – 1tsp

Green chilies – 3

Cashews – 5

Tamarind – Gooseberry size

Salt – as needed

For seasoning

Gingely oil – 2tbsp

Mustard seed – 1 tsp

Asafetida – pinch

Method

In a kadai heat some oil and fry the curry leaves and keep aside.

Then add some oil again and add onions,garlic,green chilli,cumin seeds,pepper and roast it.

Then add toor dal,coriander seeds,fenugreek and cashews and roast until the color changes.

Allow it to cool. Then grind it along with Curry leaves, tamarind and salt to paste consistency by adding water.

Then heat oil in kadai add mustard seeds and asafetida. Then add the ground paste to it and boil it for 5 to 10 minutes.

Serve it with rice.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – 1 கப்

சின்ன வெங்காயம் – 6

பூண்டு – 6 பற்கள்

மிளகு – 1 மேஜைக்கரண்டி

சீரகம் – 1 மேஜைக்கரண்டி

தனியா – 1/2 மேஜைக்கரண்டி

துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி

வெந்தியம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 3

முந்திரி – 5

புளி – நெல்லிகாய் அளவு

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:

நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

 

செய்முறை :

  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
  • சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.
  • பின் துவரம் பருப்பு, தனியா, வெந்தியம், முந்திரி சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.
  • பின் ஆற விடவும்.
  • ஆறிய பின் கறிவேப்பிலை, புளி, உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
  • பின் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து, அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 லிருந்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • கறிவேப்பிலை குழம்பை சாதத்துடன் பரிமாறவும்.

 

–சரண்யா அஜித்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s