Raw mango chutney/பச்சை மாங்காய் சட்னி

 

raw mango chutney 1 copy

Ingredients

Raw mango – 1 small size

Coriander leaves – 1/2 cup

Ginger – a small piece

Green chilies – 3

Salt – as needed

For seasoning

Oil – 1 tsp

Mustard seeds – 1 tsp

Split urad dal – 1 tsp

Asafetida – a pinch

Method

Remove the seed and peel the skin of mango and cut the mango into small pieces.

Grind the mango pieces along with coriander leaves, ginger,green chilies and salt as a chutney.

Heat oil in kadai and season it and put it to chutney and mix well.

Serve it with idly or dosas.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

பச்சை மாங்காய் – 1 {சிறியது}

கொத்தமல்லி – 1/2 கப்

இஞ்சி – சின்ன துண்டு

பச்சை மிளகாய் – 3

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

 

செய்முறை :

  • மாங்காயை தோல் சீவி கொட்டை நீக்கி, சின்ன துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
  • அரிந்த மாங்காய், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து சட்னியில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பச்சை மாங்காய் சட்னியை இட்லி {அ} தோசையுடன் பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜித்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s