Curry leaves/karuvepilai dosa/கறிவேப்பிலை தோசை

 

karuvepillai dosai 1 copy

Ingredients

Boiled rice – 1/2 cup

Raw rice – 1/2 cup

Curry leaves – 1/2 cup tightly packed

Urad dal – 2tbsp

Toor dal – 1 tbsp

Fenugreek seeds – 1 tsp

Green chili – 1

Salt – as needed

Method

Wash and soak both the rice,dals and fenugreek together for 3 to 4 hours.

Grind the curry leaves and green chili separately first as a paste and keep aside.

Then grind the rice and curry leaves paste to fine batter consistency.

Allow the batter to ferment it for 5 to 6 hours.

Then make as dosas and serve.

Serve it with mango chutney or any chutney of your choice.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 1/2 கப்

பச்சரிசி – 1/2 கப்

கறிவேப்பிலை – 1/2 கப்

உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி

துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி

வெந்தியம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • அரிசி, பருப்பு, வெந்தியம் மூன்றையும் ஒன்றாக கழுவி 3 லிருந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • முதலில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
  • பின் ஊற வைத்த அரிசி பருப்பை, அரைத்து வைத்த கறிவேப்பிலை விழுதுடன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  • 5 லிருந்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
  • பின் தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
  • பச்சை மாங்காய் சட்னி {அ} உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் கறிவேப்பிலை தோசையை பரிமாறவும்.

 

 

–சரண்யா அஜித்

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s