தச தருமம் {பத்து உயர் பண்புகள்}

தச தர்மம் என்றழைக்கப்படும் பத்து உயர் பண்புகள்:

  • உத்தம க்ஷமை         – பொறுமை எனப்படும் நற்பண்பு {மன்னித்தல்}
  • மார்த்தவம்                – பணிவு
  • ஆர்ஜவம்                    – ஒளிவு மறைவின்மை, கபடமின்மை, நேர்மை.
  • சௌசம்                       – சிந்தனைத் தூய்மையும், அவாவின்மையும்
  • சத்தியம்                      – உண்மை பேசுதல்
  • சம்யமம்                      – மன அடக்கம்
  • தவம்                             – தவம், துறவுப் பயிற்சி
  • தியாகம்                       – தியாகம்
  • ஆகிஞ்சன்யம்           – சிறிதும் பற்றுதல் கொள்ளாமை, முற்றிலும் பற்றின்மை.
  • பிரமசர்யம்                 – மனத்தூய்மை, கற்புடைமை

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s