Rava Idly/ரவை இட்லி

Ingredients

Rava – 1 cup

Curd – 1/2 cup

Water – 1/2 cup

Salt – as needed

Eno – 1 tsp

For seasoning

Oil – 1 tbsp

Mustard seeds – 1 tsp

Split black gram / urad dal – 2 tsp

Gram dal – 2 tsp

Ginger (finely chopped) – 1 tsp

Green chili(finely chopped) – 1 tsp

Method

Heat oil in a kadai,add the mustard seeds after it splutters add the ingredients given under For seasoning.

Then add the rava and roast without changing the color until the raw smell goes  off.

After cooling add the curd, water and salt. Mix well.

Let it soak it for 20 to 25 minutes.

Then add the eno fruit salt and add some water and mix well.

It should be like idly batter consistency. Add water accordingly.

Then pour the batter in idly plates and cook it for 10 minutes.

Serve it hot with coconut chutney or Kaara chutney or with your favorite side dish.

-SaranyaAjith

rava idly copy

 

ரவை – 1 கப்

தயிர் – 1/2 கப்

தண்ணீர் – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

ஈனோ – 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி

இஞ்சி {பொடியாக நறுக்கியது} – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் {பொடியாக நறுக்கியது} – 1 தேக்கரண்டி

செய்முறை :

  • வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து கடுகு போட்டு வெடித்தவுடன் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் ரவை சேர்த்து நிறம் மாறாமல் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • ஆறிய பின் தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • 20 லிருந்து 25 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • பின் ஈனோ சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  • பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • சுவையான ரவை இட்லியை தேங்காய் சட்னி {அ} கார சட்னி {அ} உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

–சரண்யா அஜித்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s