Wheat flour sweet/கோதுமை மாவு ஸ்வீட்

 

Ingredients

Wheat flour – 1 cup

Sugar – 1/2 cup

Ghee – 3 tbsp

Cashews – 5 no

Cardamom powder – a pinch

Method

Broke the cashews into small pieces.

In a kadai heat the ghee and roast the cashews and keep aside.

Then in the same kadai add wheat flour and roast in a medium flame till a nice aroma comes or the color of the flour changes.

Then add the sugar,cardamom powder and roasted cashews and mix well.

Switch it off and serve.

Note

Sugar will mix well and half dissolved in the heat of wheat flour.If you feel sugar not dissolves,after it cools just blend it in a mixie.

It can be stored in airtight container for 5 to 6 days.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்

சர்க்கரை – 1/2 கப்

முந்திரி – 5

நெய் – 3 மேஜைக் கரண்டி

ஏலக்காய் – 1 சிட்டிகை

 

செய்முறை :

  • முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
  • வாணலை சூடு செய்து நெய் விட்டு அதில் முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
  • அதே வாணலில் கோதுமை மாவு போட்டு நன்கு வாசனை வரும் வரை {அ} நிறம் மாறும் வரை வறுக்கவும்.
  • பின் சர்க்கரை , முந்திரி, ஏலக்காய் சேர்க்கவும்.
  • நன்கு கலந்து பின் அடுப்பை அணைக்கவும்.
  • சுவை மிகுந்த கோதுமை மாவு ஸ்வீட்டை சுடச்சுட பரிமாறவும்.

குறிப்பு:

  • சர்க்கரை சூட்டில் கரைந்து கோதுமை மாவுடன் கலந்து விடும். இல்லையெனில் ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  • இந்த ஸ்வீட்டை காற்று புகாத டப்பாவில் வைத்தால் 5 லிருந்து 6 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

 

–சரண்யா அஜித்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s