Capsicum chutney/குடை மிளகாய் சட்னி

Ingredients

Onion – 1

Tomato – 1

Capsicum – 1/2

Garlic – 4 flakes

Red chilli – 1

Salt – as needed

For seasoning

Oil- 1tsp

Mustard seed – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram – 1 tsp

Asafetida – a pinch

Curry leaves – few

Method

Chop the onion,tomato and capsicum finely

In a kadai,heat oil and fry red chilli, onion and garlic till golden brown.

Then add capsicum and fry until raw smell goes off.

Then add tomato and fry until it becomes mushy.

After it cools down,blend it in mixie along with salt.

Then in a kadai fry the seasoning and add it to chutney.

Serve along with idly.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

தக்காளி – 1

குடை மிளகாய் – 1/2

பூண்டு – 4 பற்கள்

சிகப்பு மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

capsicum chutney copy

 

செய்முறை :

  • வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலில் சிகப்பு மிளகாய், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் குடை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பின் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
  • ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதில் தாளித்து கொட்டவும்.
  • இட்லியுடன் குடை மிளகாய் சட்னியை பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s