Gothuma Rava/Broken Wheat Adai/கோதுமை ரவை அடை

 

Ingredients

Broken wheat – 1 1/2 cup

Toor dal – 3/4 cup

Gram dal- 1/4 cup

Urad dal -1/4 cup

Bengal gram/Moong dal-1/4 cup

Fennel / sanuf- 2tsp

Red chilli – 5 no

Salt – as needed

For seasoning

Oil-1 tbsp

Mustard seeds – 1 tsp

Asafetida/hing- a pinch

Onion – 2 medium sized

Curry leaves – few

Method

Wash and soak all the dals,red chilli and fennels together for 2 hours.

Soak the broken wheat separately half an hour before you grind the batter.

Grind the dals and chilli first coarsely and then lastly add the broken wheat and salt and grind it once again to little bit coarse batter.

In a kadai heat the oil,add mustard seeds, once it splutters add asafetida and curry leaves.

Add the finely chopped onions fry till the color changes and add it to batter and mix well.

Then heat the tawa and make adais.

Serve it hot.

-SaranyaAjith

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 1/2 கப்

துவரம் பருப்பு – 3/4 கப்

கடலை பருப்பு – 1/4 கப்

உளுத்தம் பருப்பு – 1/4 கப்

பயத்தம் பருப்பு – 1/4 கப்

சோம்பு – 2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 5

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

  • அனைத்து பருப்புகளையும் நன்கு சுத்தம் செய்து சிகப்பு மிளகாய், சோம்பு சேர்த்து ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • கோதுமை ரவையை அரை மணி நேரம் அரைக்கும் முன்பாக ஊற வைக்கவும்.
  • முதலில் பருப்பை கொரகொரப்பாக அரைக்கவும், பின் கடைசியாக கோதுமை ரவை சேர்த்து அரைக்கவும்.
  • வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • பின் உப்பு சேர்த்து மாவில் கலந்து அடைகளாக ஊற்றவும்.
  • சுவையும் சத்தும் நிறைந்த கோதுமை ரவை அடையை பொடியுடன் சுடச்சுட பரிமாறவும்.

 

–சரண்யா அஜித்

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s