Plantain flower Dosa/வாழைப்பூ தோசை

Ingredients

Boiled rice  – 1 1/2 cup

Whole black gram/urad dal- 2tsp

Fenugreek -1/2 tsp

Fennel seeds -2tsp

Red chilli – 1

Plantain flower – a fistfull

Turmeric powder – a pinch

Salt – as needed

For seasoning

Oil/Ghee – 1tsp

Mustard seed – 1 tsp

Cumin seeds – 1 tsp

Split black gram – 1 tsp

Asafetida – a pinch

Curry leaves – few

Method

Wash the rice,black gram and fenugreek and soak it for 4 hours.

Clean the plantain flower (remove stamens from it.in Tamil we say as kallan and kullan).

Grind the rice,plantain flower, fennels and red chilli.

After grinding add salt and turmeric powder to the batter and allow it to ferment for 3 hours.

In a kadai heat oil and add the ingredients given below For seasoning, and add it to batter.

Then make as dosas .cook well on both sides by adding oil /ghee.

Healthy and delicious plantain flower dosas ready.

Serve it hot with coconut chutney.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 1 1/2 கப்

உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

வெந்தயம் – 1/2  தேக்கரண்டி

சோம்பு – 2  தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 1

வாழைப்பூ – கைப்பிடி அளவு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் {அ} நெய் – 1  தேக்கரண்டி

கடுகு – 1  தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாழைப்பூவை {கள்ளன், குள்ளன் நீக்கி} சுத்தம் செய்யவும். ஊறிய அரிசியை கிரைண்டரில் அரைக்கும் பொழுது வாழைப்பூ, சோம்பு, சிகப்பு மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த மாவில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து 3 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
  • பின் தாளித்து மாவில் சேர்த்து, தோசை கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் {அ} நெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையும், சத்தும் மிகுந்த வாழைப்பூ தோசையை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

2 Comments Add yours

  1. sundarijothi says:

    Very healthy one,more fibre content have in this plantain flower dosa.taste also very different and good .

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s