Beetroot Idly/பீட்ரூட் இட்லி

Ingredients

Beetroot – 1

Idly batter-2 cup

Ginger – small piece

Cumin seeds – 1tsp

Asafetida – 2 pinch

Salt – as needed

Cashews – 6 no

For seasoning

Ghee/oil – 1tsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds – 1 tsp

Channa dal/Gram dal – 1 tsp

Urad dal – 1 tsp

Curry leaves – few

Method

Grind the chopped beetroot, ginger,cumin seeds and asafetida without adding water.

Fry the cashews in ghee.

In the same pan season it with ingredients given under for seasoning.

Add theseasoning,fried cashews and ground paste to the idly batter and mix well.

Pour the batter in idly plates and steam it for 5 to 10 minutes.

Serve it hot with idly podi

– Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 1

இட்லி மாவு – 2 கப்

இஞ்சி – சிறிதளவு

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 2 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

முந்திரி – 6

தாளிக்க:

நெய் {அ} எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • பொடியாக அரிந்த பீட்ரூட், சீரகம், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • தாளித்து, அரைத்த விழுதையும், வறுத்த முந்திரியையும் இட்லி மாவில் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 5 லிருந்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • பீட்ரூட் இட்லியை, இட்லி பொடியுடன் பரிமாறவும்.

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s