Ragi Cookies / Healthy Cookies using cooker/ராகி குக்கீஸ்

ragi cookies 1 copy 

Ingredients:

Ragi flour – 1/2 cup

Wheat flour – 1/2 cup

Powdered Jaggery – 1/2 cup

Oil/Ghee – 1/2 cup

Vannila essence – 2 drops

Baking powder – 1/2 tsp

Milk – 1 tbsp or less (optional)

Method

In a mixing bowl add the wheat flour and ragi flour.

Then add the baking soda and vanilla essence and mix well.

Add the jaggery and mix well.

Add oil / ghee or combination of both. Here you can reduce the amount of oil and add few tspn of milk and mix it well to form a pilable dough.

Then pinch a small amount of dough and make it a small ball and flatten it with your palm and make some holes or lines using fork.

Arrange it in a plate.

Baking method using pressure cooker

Take a pressure cooker which must be not less than 3 litre.

Remove the cooker weight and gasket.

Place the cooker and preheat in high flame for 5 minutes along with cooker plate placed inside it.

After that keep the flame as low as possible and place the cookies plate inside.

The plate should not touch the sides of cooker.

Then close the lid.

Allow it to bake it for 15 to 20 minutes.

Then remove it and let it cool it completely.

If you feel cookies are not so crisp you can keep it for another 5 minutes.

Immediately after taking out the cookies it will be soft but after cooling completely it will become crispy.

-SaranyaAjith

 

தேவையான பொருட்கள் :

ராகி மாவு – 1/2 கப்

கோதுமை மாவு – 1/2 கப்

துருவிய வெல்லம் – 1/2 கப்

எண்ணெய் / நெய் – 1/2 கப்

வெண்ணிலா எசன்ஸ் – 2 துளிகள்

பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி

பால் – 1 மேஜைக்கரண்டி / தேவையான அளவு

 

 

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவை போடவும்.
  • பின் அதில் பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அதனுடன் வெல்லத்தை சேர்த்து கலந்து விடவும்.
  • எண்ணெய் {அ} நெய் {அ} இரண்டும் கலந்த கலவையும், பாலும் சேர்த்து மாவை பிசையவும்.
  • கொஞ்சம் மாவை கையில் எடுத்து தட்டி அதில் சிறு சிறு ஓட்டைகள் போடவும்.
  • அதை தட்டில் அடுக்கவும்.

குக்கரை பயன்படுத்தி பேக்கிங் செய்யும் முறை :

  • 3 லிட்டர் குக்கர் {அ} அதை விட பெரிய குக்கரை பயன்படுத்தவும்.
  • குக்கர் வெய்ட்டையும், காஸ்கட்டையும் தனியாக எடுத்து விடவும்.
  • முதலில் குக்கரை 5 நிமிடத்திற்கு சூடு செய்யவும்.
  • பின் அடுப்பை குறைவான தீயில் வைத்து குக்கீஸ் அடுக்கியுள்ள தட்டை குக்கரில் {குக்கர் தட்டிற்கு மேல்} வைக்கவும்.
  • குக்கரில் உள்ளே தட்டுகள் இடிக்காமல் வைக்கவும்.
  • பின் மூடியை மூடவும்.
  • 15 லிருந்து 20 நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் எடுத்து ஆற வைக்கவும்.
  • குக்கீஸ் மொறுமொறுப்பாக வேண்டுமெனில் மேலும் 5 நிமிடம் வைக்கவும்.
  • குக்கரிலிருந்து எடுத்தவுடன் குக்கீஸ் மிருதுவாக இருக்கும், ஆறிய பின் நன்கு மொறுமொறுப்பாகி விடும்.
  • ragi cookies 2 copy

 

–சரண்யா அஜித்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s