Plantain flower Rice rava Upma| வாழைப்பூ அரிசி ரவை உப்புமா

IMG_20160412_194829841

Ingredients

Rice rava – 1 cup

Plantain flower(cleaned) – a fistfull

Onion – 1

Water-3 cup

Pepper powder – 1tspn

Ghee – 2 tspn

Salt-as needed

For seasoning

Oil -1tbsp

Mustard seeds – 1 tsp

Cumin seeds/jeea – 1tsp

Urad dal- 2 tsp

Gram dal-2tsp

Red chilli – 2

Asafetida/hing-a generous pinch

Curry leaves -few

Method

First clean the plantain flower and remove stamens (in Tamil we call as kallan and kullan) and chop it finely.

In a kadai heat the oil and add mustard seeds. After it splutters add the other ingredients for seasoning and fry them.

Add the onion and plantain flower and fry them.

Then add salt and water allow to boil.

After it boils add the rice rava and stir it well without any lumps.

Allow it to cook for 10 to 15 minutes.

After the rava cooked well switch off.

Add the pepper powder and ghee,mix well.

Serve it hot with jaggery or sugar.

Note

You can also prepare the upma without onion.

To avoid discoloration of flower, after chopping add it to water along with curd or in the water which we wash the rice.

Method of preparing Rice Rava

Take equal amount of raw rice and boiled rice or only raw rice.

Wash the rice well and filter it using a cloth.

After the water drained completely, spread it in a cloth and dry it well without any wetness.

Then blend it using a mixie jar to rava consistency.

Sieve it.

Then fry it in a kadai.Allow it to cool

Collect it in a airtight container and you use it to do upma.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

அரிசி ரவை – 1 கப்

வாழைப்பூ – கைப்பிடி அளவு {சுத்தம் செய்தது}

வெங்காயம் – 1

தண்ணீர் – 3 கப்

மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்

நெய் – 2 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க :

எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி

கடுகு – 1 டீ ஸ்பூன்

சீரகம் – 1 டீ ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீ ஸ்பூன்

கடலைப்பருப்பு – 2 டீ ஸ்பூன்

சிகப்பு மிளகாய் – 2

பெருங்காயம் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

  • முதலில் வாழைப்பூவை {கள்ளன், குள்ளன் நீக்கி} சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • வாணலை சூடு செய்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களால் தாளிக்கவும்.
  • பின் அரிந்த வெங்காயம் + வாழைப்பூவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த அரிசி ரவையை சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
  • 10 லிருந்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • அரிசி ரவை நன்கு வெந்த பின் அடுப்பை அணைக்கவும்.
  • மிளகுத்தூள் தூவி, நெய் விட்டு அரிசி ரவை உப்புமாவை வெல்லம்{அ} சர்க்கரையுடன் பரிமாறவும்.

 

குறிப்பு:

  • வெங்காயத்தை தவிர்த்தும் உப்புமா செய்யலாம்.
  • வாழைப்பூ கறுப்பாகாமல் தவிர்க்க அரிசி கழுவிய தண்ணீர் {அ} தண்ணீரில் சிறிது தயிர் விட்டு அதில் வாழைப்பூவை அரிந்து போடவும்.

அரிசி ரவை தயாரிக்கும் முறை:

  • பச்சரிசி {அ} பச்சரிசி + புழுங்கல் அரிசி சம அளவு எடுத்துக்கொள்ளவும்.
  • அரிசியை நன்கு கழுவி ஒரு சுத்தமான துணியில் வடிகட்டவும்.
  • தண்ணீர் நன்கு வடிந்தவுடன், அரிசியை காய வைத்து மிக்ஸி ஜாரில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
  • உடைத்த ரவையை சலித்து, வாணலில் நன்றாக வறுக்கவும்.
  • ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்.
  • உப்புமா செய்ய தேவையான பொழுது அரிசி ரவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

IMG_20160412_194829841புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s