Moong Dal Kheer/பயத்தம் பருப்பு பாயசம்

IMG_20160414_122337734

Ingredients

Split green gram/moong dal-1 cup

Jaggery-1 cup

Ghee-1 tbsp

Cashews-5 no

Raisins-5 no

Cardamom-2 no

Water- as needed

Method

In a kadai add the ghee and roast the cashews and raisins and keep aside.

In the same kadai add the dal and roast it till golden brown.

Then add it in a cooker with water and cook it well and mash it up with ladle.

Add the grated jaggery in a kadai and add water till it get immersed.

After the jaggery dissolves completely filter it.

Then boil the jaggery extract for 5 minutes.

Then add the mashed dal and mix well.

Boil it for another 5 minutes.while boiling stir well or it well get burnt at the bottom.

Add the roasted cashews and raisins and serve it.

Note

For a rich taste add grinded coconut and cashew/badam paste while the kheer/payasam is boiling.

-Pushpa Prakash

தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு1 கப்

வெல்லம் – 1 கப்

நெய் – 1 மேஜை கரண்டி

முந்திரி – 5

காய்ந்த திராட்சை – 5

ஏலக்காய் – 2

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

    • பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
    • பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
    • வெல்லத்தை துருவிக் கொள்ளவும், சூடான தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
    • வடிகட்டிய வெல்லத்தை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் வேகவைத்த பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
    • அடிப்பிடிக்காமல் கிளறவும், பின் ஏலக்காய் சேர்க்கவும், 5 நிமிடம் கொதிக்க விடவும்.
    • பின் கடைசியாக நெய்யில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து அதில் சேர்க்கவும்.
    • சுவையான பயத்தம் பருப்பு பாயாசம் தயார்.குறிப்பு:

      மேலும் சுவையை கூட்ட, தேங்காயுடன் பாதாம் {அ} முந்திரியை சேர்த்து அரைத்த விழுதை பாயசம் கொதிக்கும் பொழுது சேர்க்கவும்.

      புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s