AVAL PAYASAM / POHA KHEER/அவல் பாயசம்

aval payasam edited

Ingredients:

Aval /Poha – 1 cup

Sugar – 1 cup

Milk – 2 cup (boiled)

Water – 2 cup

Fresh cream – 1 tablespoon

Ghee – 3 teaspoon

Cardamom – 2 numbers

Cashew nuts – 6 or 7 numbers

Method:

  • Heat a pan with ghee and fry cashew nuts till it becomes golden brown, and keep the fried cashews aside.
  • In the same pan, pour water, heat till it boils.
  • Wash the aval (or poha or rice flakes) with water and drain the water immediately.
  • Now simmer the flame, add the aval and cook it for 5 to 10 minutes (till the aval becomes soft).
  • Add sugar, then boiled milk, then cardamom, and finally add the fresh cream.
  • Stir well.
  • After 5 minutes, switch off the flame.
  • Now transfer the aval payasam into a serving bowl.
  • Garnish it with fried cashew nuts.
  • Serve hot.
  • Yummy, tasty aval payasam is ready.

–Pushpa Prakash

தேவையான பொருட்கள் :

அவல் – 1 கப்

சர்க்கரை – 1 கப்

பால் – 2 கப்

தண்ணீர் – 2 கப்

ப்ரஷ் க்ரீம் – 1 மேஜை கரண்டி

நெய் – 3 டீ ஸ்பூன்

ஏலக்காய் – 2

முந்திரி – 6 {அ} 7

 

செய்முறை :

  • வாணலில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
  • அவலை தண்ணீரில் கழுவி, உடனடியாக தண்ணீரை வடிகட்டவும்.
  • பின் அவலை சேர்த்து 5 லிருந்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • பின் அதில் சர்க்கரை, காய்ச்சிய பால், ஏலக்காய் மற்றும் ப்ரஷ் க்ரீமையும் சேர்க்கவும்.
  • அடிபிடிக்காமல் நன்கு கலக்கவும்
  • 5 நிமிடத்திற்கு பின் அடுப்பை அனைத்து, பரிமாறும் கிண்ணத்திற்கு அவல் பாயசத்தை மாற்றவும்.
  • வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.
  • சுவையான அவல் பாயசம் தயார்.

2 Comments Add yours

  1. Parswajinan says:

    தமிழ் மொழியிலும் இருப்பின் அதன் சுவை தனி.

    Liked by 1 person

    1. pushsaran says:

      நன்றி. விரைவில் தமிழிலும் வரும்.

      Like

Leave a comment