வாழைக்காய் கார வறுவல்

தேவையானப் பொருட்கள் வாழைக்காய் – 1 வெங்காயம் – 1 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வறுத்து, அரைக்க தனியா – 2 தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி அரிசி – 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 2 {அ} காரத்திற்கு ஏற்ப தாளிக்க கடுகு – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை வாழைக்காய், வெங்காயம்…

தேங்காய் லட்டு

தேவையானப் பொருட்கள் தேங்காய் – 2 கப் {துருவியது} வெல்லம் – 2 கப் {துருவியது} நெய் – தேவையான அளவு ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை தண்ணீர் – சிறிதளவு செய்முறை அடி கனமான வாணலில் சிறிது நெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து சிறிது வதக்கவும். வறுத்த தேங்காயை தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சுடு செய்து அதில் துருவிய வெல்லத்தை சேர்த்து அது கரைந்த பின் அதை…

Vegetable rice/Pulao

Ingredients Basmati rice – 1 cup Mix veggies – 1 cup Onion – 1 Garam masala – 1/2 tsp Curd – 1 tbsp Salt – as needed To grind Small onion – 5 Garlic pods – 5 Green chilli – 2 Ginger – 1 inch piece Cashew – 4 For Seasoning Oil – 1 tbsp…

Garlic Pickle/ பூண்டு ஊறுகாய்

Ingredients Garlic – 1/4 kg Red chilli – 10 to 12 Tamarind – a big gooseberry size Turmeric powder – 1/4 tsp Salt – as needed Jaggery – a tbsp To roast and grind Mustard – 1 tbsp Fenugreek seeds – 1 tbsp For seasoning Gingely oil – 2 tbsp Mustard – 2 tsp Hing…

Pudhina/Mint leaves rice /புதினா சாதம்

Ingredients Cooked rice -2 cups Mint leaves/pudhina – 1 cup Small onion – 10 Garlic – 10 flakes Pepper – 4 Cumin seeds – 1 tsp Green chillies – 2 Cashews – 4 Salt – as needed Oil – 1 tsp For seasoning Oil – 1 tbsp Mustard seeds – 1 tsp Gram dal/channa dal…

Koozh Vathal / கூழ் வத்தல்

  Ingredients Raw rice – 1 cup Jeera – 1 to 2 tsp Green chilli – 2 to 3 (optional) Salt – as needed Method Soak the rice for 3 to 4 hours. Then add the rice and salt (and green chilli if using) in mixie jar, add water and grind it to smooth paste…

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்

மாஞ்சோலை ஒரு நாள் பயணம் மாஞ்சோலை ஒரு நாள் பயணத்தை இனிதே துவங்கினோம், மாலை 5 மணிக்கு முன் திரும்பி விட வேண்டும் என்று வனத்துறை அதிகாரியின் அனுமதி பெற்று சென்றோம். மலைப்பகுதியில் பயணம் பண்ணுவதே தனி அழகு. மனதிற்குள் சிறிய பயம், வனப்பகுதியில் வனவிலங்குகளால் ஏதாவது ஆபத்து வருமா, குறுகிய சாலை, பள்ளதாக்கு இப்படி நிறைய இருந்தாலும் கடவுளை வேண்டி பயத்தை மறந்து ஆர்வத்துடன் பயணத்தை தொடர்ந்தோம். மிகவும் அழகான இயற்கை காட்சிகள். இயற்கை காட்சியை ரசிக்கிறோமோ…

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகள்  கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடே உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடாகும். தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள காடு உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் ஆகும். கோடிக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மிகப் பெரிய அலையாத்தி காடுகளில் ஒன்றாகும். சுனாமிக்கு அஞ்சாத அலையாத்திக் காடுகள் அலையாத்தித் தாவரங்கள் {அ} கண்டல் தாவரங்கள் {Mangrove}  எனப்படுபவை, கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர்…

முளைக்கட்டிய தானியங்களின் பயன்கள்

முளைத்தல் என்பது இயற்கையின் வரப்பிரசாதம். இயல்பாக பருப்பு வகைகளில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்றவற்றின் அளவு முளைத்தலின் மூலமாக பருப்புகளில் பலமடங்காகிறது. வைட்டமின் சி சில வகை பருப்புகளில் முளைத்தலின் போது பத்து மடங்கு வரை அதிகமாகிறது. அதே போல் முளைத்தலின் போது வைட்டமின் பி1 {தையமின்}, வைட்டமின் பி2 {ரிபோஃளேவின்}, வைட்டமின் பி3 {நிக்கோடினிக் ஆசிட்} போன்ற வைட்டமின்கள் இரு மடங்கிற்கு மேல் அதிகமாகிறது. பருப்பு வகைகளில் உள்ள இரும்பு…

வயிறு சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க சில குறிப்புகள்

சமையலறையைச் சுத்தமாக ஈ, கொசு, தண்ணீர் கொசு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிக்கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்கலாம். வீட்டில் சுட்ட எண்ணெயில் திரும்பத் திரும்ப சமைப்பது கூடாது. நேற்று சமைத்த உணவு வகைகளை உண்ண வேண்டாம். சரியான அளவு சமைத்து அன்றே சாப்பிட்டு விடுங்கள். திரும்பத் திரும்ப சூடுபடுத்தினால் சத்தும் இருக்காது. முடிந்த வரை செம்பு, மண் பாண்டங்களை உபயோகிக்கவும். செம்பு உடம்பிற்குச் சத்து, மண் பாண்டம் குளுமை, உணவும் சீக்கிரம்…

காய்கறிகளை பார்த்து வாங்க சில டிப்ஸ்

முள்ளங்கி: பார்த்தாலே இது இளசு எனச் சொல்லி விடலாம். மெல்லிசாக வாங்குவது நல்லது. கிள்ளினால் தெரிந்து விடும். கோவைக்காய்: சின்ன சின்னதாக மெல்லிசாக இருக்க வேண்டும். பாகற்காய்: கரும்பச்சை உதவாது. இளம் பச்சையோடு மேலே நிறைய முள்ளோடு மெல்லிசாக இருந்தால் இளசு. சௌசௌ: இதில் முள் இருக்கக் கூடாது. “இளசு” எனக் கையில் எடுத்தாலே தெரியும். கோஸ்: தூக்கிக் கையில் பந்து போல உருட்டுங்கள் கனமாக இருந்தால் நல்ல கெட்டி கோஸ், உள்ளே புழு இருக்காது. கத்திரிக்காய்:…

டிப்ஸ் / சமையல் குறிப்புகள்

வித்தியாசமான பிரெட் டோஸ்ட் முயற்சி பண்ணி பாருங்க, சிறிது பால் பவுடரை வெந்நீரில் கலந்து பிரெட் மேல் தடவி வழக்கம் போல டோஸ்ட் செய்யுங்கள். சுவையா இருக்கும். பாசுமதி அரிசியை சன்ன ரவை போல உடைத்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு கட்லெட்டை அதில் புரட்டி எடுத்துச் செய்யலாம். ஒரு மாறுதலுக்கு மாங்காயை அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, காரம் பிசிறி கிள்ளு பக்கோடா போல பொரித்தெடுங்கள். மிகவும் ருசியாக இருக்கும். தூள் பக்கோடா செய்ய வெங்காயம்…